HERA Trust

Human Development, Educational Research and Analysis Trust

Reg. No. IV/10/2025

Objectives

The objectives of HERA Trust focus on human development, education, research, poverty reduction, livelihood development and community-oriented development activities.

1 Livelihood and Economic Development

To undertake research on people's livelihood and economic development, prepare project reports, and provide guidance and assistance.

2 Poverty Eradication

To undertake research on poverty eradication, prepare project reports, and provide guidance and assistance.

3 Economic Development Barriers

To study problems that hinder the economic development of poor and other people, and provide guidance and assistance.

4 Employment, Education, Law, Industry and Vocational Training

To arrange and provide assistance, as needed, in employment, education, law, industry and vocational training.

5 Training for Unemployed Youth

To provide free vocational training and individual skill-development training for unemployed youth.

6 Competitive Examination Training

To provide training to poor students for State and Central Government examinations.

7 Free Medical Camps

To conduct a free medical camp once a year.

8 School Education and Continuation of Studies

To facilitate sending children who are not attending school to school and enable those who have discontinued their studies to continue their education.

9 Restoration of Water Resources

To undertake desilting and restoration-related work in lakes, ponds, tanks, wells and canals.

10 Need-Based Assistance Without Discrimination

To provide research, project reports, guidance and assistance on the basis of need, without discrimination based on caste, religion, race, language, or whether beneficiaries are poor or wealthy.

HERA Trust | எரா அறக்கட்டளை

மனித மேம்பாடு, கல்வி ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அறக்கட்டளை

பதிவு எண்: IV/10/2025

நோக்கங்கள்

எரா அறக்கட்டளையின் நோக்கங்கள் மனித மேம்பாடு, கல்வி, ஆராய்ச்சி, வறுமைக் குறைப்பு, வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளன.

1 வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி

மக்கள் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஆய்வு மற்றும் திட்ட அறிக்கை தயாரித்து வழிகாட்டுதல் மற்றும் உதவி செய்தல்.

2 ஏழ்மை மற்றும் வறுமை ஒழிப்பு

ஏழ்மை மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஆய்வு மற்றும் திட்ட அறிக்கை தயாரித்து வழிகாட்டுதல் மற்றும் உதவி செய்தல்.

3 பொருளாதார வளர்ச்சிக்கான தடைகள்

ஏழை மற்றும் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் பிரச்சினைகளை ஆய்வு செய்து வழிகாட்டுதல் மற்றும் உதவி செய்தல்.

4 வேலைவாய்ப்பு, கல்வி, சட்டம், தொழில் மற்றும் தொழில் பயிற்சி

வேலைவாய்ப்பு, கல்வி, சட்டம், தொழில் மற்றும் தொழில் பயிற்சி ஆகியவற்றை தேவையின் அடிப்படையில் ஏற்பாடு செய்தல் மற்றும் உதவி செய்தல்.

5 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான பயிற்சி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இலவச தொழில் பயிற்சி மற்றும் தனித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தல்.

6 போட்டித் தேர்வு பயிற்சி

ஏழை மாணவ மாணவிகளுக்கு மாநில மற்றும் மத்திய அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி அளித்தல்.

7 இலவச மருத்துவ முகாம்கள்

வருடத்திற்கு ஒரு முறை இலவச மருத்துவ முகாம் நடத்தல்.

8 பள்ளிக் கல்வி மற்றும் கல்வித் தொடர்ச்சி

பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புதல் மற்றும் படிப்பை விட்டவர்களுக்கு கல்வியைத் தொடர வழிவகை செய்தல்.

9 நீர்நிலைகள் மற்றும் நீர்வழிகள் பராமரிப்பு

ஏரி, குளம், குட்டை, கிணறு மற்றும் வாய்க்கால்களை தூர்வாருதல்.

10 பாகுபாடின்றி தேவையின் அடிப்படையிலான உதவி

பயனாளிகள் சாதி, மதம், இனம், மொழி, ஏழை/பணக்காரர் பேதமின்றி, தேவையின் அடிப்படையில் ஆய்வு, திட்ட அறிக்கை, வழிகாட்டுதல் மற்றும் உதவி வழங்குதல்.